PS-U07- 201

Author : Admin

Topic updated on 06/20/2017 02:38pm

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் :
A – இராஜகாரிய முறையின் ஒழிப்பின் காரணமாக சாதி முறைமை இல்லாதொழிந்தது.
B – திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் அறிமுகத்தினால் தேசியப் பொருளாதாரம் சர்வதேசச் சந்தையோடு இணைந்தது.
C – பிற்காலத்தில் தேசிய இயக்கத்துக்குத் தலைமைத்துவத்தை அளித்த ஒரு சுதேச முதலாளித்துவ வர்க்கம் தோன்றியது.
D – அரசாங்கத்தினால் வளமாக்கி மானியம் வழங்கப்பட்டமையால் கிராமிய விவசாயம் அபிவிருத்தியடைந்தது.
E – கச்சேரி முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரதேச நிர்வாக முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply