இலங்கைத் தேசிய இயக்கம்: பிழையான கூற்று
A – பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரம் பெறுவதற்குப் பலமான முறையில் கூக்குரலிட்டது.
B – தேசிய ஒருமைப்பாட்டின் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்தியது.
C – மேற்கத்திய மயமாகிய சமூக உயர் குழாம் வகுப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுத் தலைமை தாங்கப்பட்ட ஓர் அமைதியான இயக்கமாக இருந்தது.
D – சமூகத்திலிருந்த சகல சமூக, இனக் குழுக்களின் பங்கேற்பினைப் பெற்ற ஒரு மக்கள் இயக்கமாக இருந்தது.
E – அதிகமாக இந்திய தேசிய இயக்கத்தினை ஒத்திருந்தது.