டொனமூர் யாப்பின்படி அமைச்சரவையானது அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்த விடயமாவது- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – போர்ச் செயற்பாடுகள் தொடர்பான செலவுகள் பற்றி மட்டுமேயாகும்.
B – வருடாந்த வரவு-செலவுத் திட்டம் பற்றி மட்டுமேயாகும்.
C – அமைச்சரவையின் சகல நிறைவேற்றுத் தீர்மானங்கள் பற்றி மட்டுமேயாகும்.
D – தேசாதிபதி, மூன்று அரசகாரியதரிசிகள் தொடர்பான செலவு பற்றி மட்டுமேயாகும்.
E – அமைச்சரவையைக் கொண்டு நடாத்துவதற்கான செலவு பற்றி மட்டுமேயாகும்.