1930 களில் இலங்கையில் இடதுசாரி இயக்கம் தோற்றம் பெறுவதில் பங்களிப்புச் செய்த காரணிகளாவன
A – 1930 களில் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி.
B – 1930 களில் தோன்றிய சமய மறுமலர்ச்சி மற்றும் கலால் இயக்கங்கள்.
C – 1930 களின் ஆரம்பப் பகுதியில் ஒழுங்கமைந்த தீவிர தொழிலாளர் இயக்கத்தின் தோற்றம்.
D – அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் பின்பற்றிய தளர்ச்சியானதும் தொன்மையானதுமான கொள்கை.
E – மாக்சியவாதத்தைத் தழுவிய மேற்கத்திய கல்வியைப் பயின்ற இளம் தீவிரக் குழுவின் தோற்றம்.