1924 யாப்புச் சீர்திருத்தங்களின் பிரதான பண்புகளாவன
A – இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை வரையறை செய்தமை.
B – சட்டமன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 49 வரை அதிகரித்தமை.
C – முதன்முதலாகச் சட்டமன்றில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை.
D – நிதிக் குழுவின் அதிகாரங்களையும் பணிகளையும் பலப்படுத்தியமை.
E – பொறுப்பும் அதிகாரமும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்கத்தினைத் தாபித்தமை.