பிரித்தானியராட்சியின்கீழ் இலங்கை வர்த்தகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையின் அபிவிருத்திக்குப் பங்காற்றிய காரணிகளாவன
A – குடியேற்ற நாட்டாட்சியின் மூலம் பிரசாரம் செய்யப்பட்ட சமயச் சார்பற்ற கருத்துக்கள்
B – வெளிநாட்டு வங்கிகளினால் வழங்கப்பட்ட முதலீட்டு மூலதனம்
C – இந்திய ஊழியர்களின் மலிவான ஊழியம்
D – மலையக மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம்
E – பிரித்தானியப் பயிர்ச்செய்கையாளர்கள் வழங்கிய முயற்சியாண்மைத் தலைமைத்துவம்