டொனமூர் அரசாங்கம்
A – பொறுப்பரசாங்க முறையை இலங்கைக்குக்கோரி நிற்பதற்கு இலங்கையரைத் தயார்ப்படுத்தியது.
B – அரசியல்வாதிகளுக்கு நிர்வாகம் பற்றிய பயிற்சியை வழங்கியது.
C – ஜனநாயக ஆட்சியைப் பலவீனப்படுத்துவதற்குப் பாரியளவில் பங்காற்றியது.
D – பொறுப்பரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்துக்கான மேடையை வழங்கியது.
E – பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கும் பொறுப்பரசாங்கத்துக்குமிடையிலான பலத்த இடைவெளியை அகற்றியது.