லங்கா சமசமாஜக் கட்சி
A – 1935 இல் தாபிக்கப்பட்டது.
B – இலங்கையில் தாபிக்கப்பட்ட முதலாவது இடது சாரிக் கட்சியாகும்.
C – மாக்சீயத்தைத் தழுவிய, மேற்கத்திய கல்வியைப் பெற்ற, இளம் தீவிரவாதக் குழுவினால் தாபிக்கப்பட்டது.
D – ஆரம்பத்தில் அது ஒரு காடர் கட்சியாக ஒழுங்கமைக்கப்பட்டது.
E – இலங்கையில் ஒரு சமதர்ம அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கினைக் கொண்டிருந்தது.