PS-U07- 177

Author : Admin

Topic updated on 06/20/2017 12:26pm

இலங்கைத் தேசிய காங்கிரஸ்
A – 1919 இல் தாபிக்கப்பட்டது
B – இன மற்றும் பிரதேசக் குழுக்கள் சிலவற்றின் ஒன்றிணைப்பாகும்.
C – உள்ளகப் பிளவுகளின் காரணமாக ஒரு பலமான அமைப்பாக இருக்கவில்லை.
D – சகல பொருளாதார, சமூகப் படித்தரங்கள் அடங்கிய ஒரு மகாஜன இயக்கமாகும்.
E – ஆங்கிலம் கற்ற செல்வந்த மத்தியதர வர்க்கத்தினரால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இயக்கமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply