இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சில சமூக – பொருளாதார, அரசியல் மாற்றங்களாவன
A – தனிமுதன்மை முடியாட்சி ஒழிக்கப்பட்டமை
B – மானிய முறை ஒழிக்கப்பட்டமை
C – சாதி முறைமை ஒழிக்கப்பட்டமை
D – வர்த்தகப் பயிர்ச்செய்கை முறை அறிமுகம் செய்யப்பட்டமை
E – மேற்கத்திய கல்வி முறைமை அறிமுகம் செய்யப்பட்டமை