இலங்கையில் தேசிய இயக்கம் தோற்றம் பெறுவதில் தாக்கம் புரிந்த காரணிகளாவன
A – மேற்கத்திய கல்வியைப் பெற்ற மத்தியதர வகுப்பின் தோற்றம்
B – சமய மறுமலர்ச்சி இயக்கம்
C – 1911 இல் ஆரம்பமாகிய கலால் இயக்கம்
D – மொழிப் பிரச்சினையின் அடிப்படையில் இனக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவு
E – பொறுப்பரசாங்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அவசியம்