பிரித்தானியராட்சியின் கீழ் இலங்கைப் பொருளாதாரத்தில் இடம்பெற்ற சில முக்கிய மாற்றங்களாவன
A – சுதந்திரமான ஊழியச் சந்தை உருவாகியமையாகும்.
B – வர்த்தகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறை அறிமுகமாகியமையாகும்.
C – இறக்குமதி – ஏற்றுமதிப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்தமையாகும்.
D – தேசிய முயற்சியாளர் வகுப்பு தோற்றம் பெற்றமையாகும்.
E – பிரித்தானிய மதப் பிரச்சாரகர்கள் வருகை தந்தமையாகும்.