1931 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சுதேசத் தலைவர்கள் நிறைவேற்று அரசாங்கத்தில் பங்கேற்றமை
B – இனவாரிப் பிரதிநிதித்துவத்திலிருந்து சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்கு நகர்ந்தமை
C – நீதித் துறையினதும் அரசாங்க சேவையினதும் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கியமை
D – அரசியல் யாப்புத் திருத்தச் செயன்முறையினை நெகிழ்ச்சியாக்கியமை