டொனமூர் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்க சபை
A – சட்டவாக்க மற்றும் நிறைவேற்று வகிபங்கைப் பெற்றிருந்தது.
B – வரவு செலவுத் திட்டத்தை நிராகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
C – மந்திரிமார் சபையை அகற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக்கப்பட்டது.