டொனமூர் யாப்பின் கீழ் தேசாதிபதி அரசாங்க சபையைக் கலைக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியமை
A – மந்திரிமார் சபைத் தலைவரின் இறப்பின் பேரிலாகும்.
B – இறுதியாக நடைபெற்ற தேர்தலிலிருந்து நான்கு வருடங்கள் பூர்த்தியானதன் பேரிலாகும்.
C – மந்திரிமார் சபைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பேரிலாகும்.
D – எந்நேரத்திலும் தனது சுயவிருப்பின் பேரிலாகும்.