உரிமைகள் பற்றிய பல கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளாகும்
B – சிவில் மற்றும் அரசியல் என இருவகைப்படும்.
C – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகத்திலேயே அனுபவிக்கப்பட முடியும்.
D – கடமையிலிருந்து விடுபட்டவையாகும்.
பின்வரும் கூற்றுக்களில் எது சரியானவை,