மனித உரிமைகளாவன,
A – கொடூர, மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு உட்படாத உரிமை
B – சமூக காப்புறுதிக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான உரிமை
C – சட்டத்தின் முன் சாதாரண நபராக ஒப்புக் கொள்ளும் உரிமை
D – சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமாவதற்கான உரிமை
E – சட்டத்தின் பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள்