சிவில் உரிமைகளாவன,
A – கல்வி கற்பதற்கான உரிமை
B – விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கான உரிமை
C – சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்குமான உரிமை
D – ஓய்வெடுப்பதற்கான உரிமை
E – வாக்குரிமை
F – தேர்தலில் போட்டியிடும் உரிமை
G – வேலை செய்யும் உரிமை
H – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை
I – அரசாங்கப் பதவிகளை வகிக்கும் உரிமை
J – நியாயமான சம்பளத்தைப் பெறும் உரிமை
K – வாழ்வதற்கான உரிமை
L – கட்சிகளை ஆரம்பிக்கவும் வேட்பாளர்களாக நிற்பதற்குமான உரிமை