Author : Admin
வலுவேறாக்கக் கோட்பாடு வலியுறுத்துவது:- பிழையான கூற்று
அரசாங்கத்தின் பணிகள் சட்டவாக்கம், நிறைவேற்றம், நீதி என மூவகைப்படுகிறது என்பதையாகும்.
அரசாங்கத்தின் பணிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட ஆட்களைக் கொண்ட தாபனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஒவ்வொரு துறையும் அதன் செயற்பாட்டுப் பரப்போடு சுருங்கியதாக இருக்க வேண்டும்.
மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு வலுவேறாக்கம் அவசியமாகிறது என்பதையாகும்.
வலுவேறாக்கமும் மக்கள் சுதந்திரமும் கைகோர்த்துச் செல்வதில்லை என்பதையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human