Author : Admin
சட்டம் என்பது:- பிழையான கூற்று
அரசு தனது உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக முன்வைக்கும் பொது விதிகளாகும்.
சில வழிமுறைகளின் படி நிதமும் எழுதப்பட்டும் பதியப்பட்டுமிருக்கும்.
சிவில் சமூகத்தின் விருப்புடனும் அனுமதியுடனும் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும்.
பிரத்தியேகச் சந்தர்ப்பங்களைத் தவிர சகலருக்கும் சமமானதாகப் பிரயோகிக்கப்படும்.
மீறப்படின் தண்டனைக்குள்ளாக நேரிடும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human