Author : Admin
இறைமை அதிகாரம் என்பது:- பிழையான கூற்று
அரசுக்கு மட்டும் உரித்தான உயர் அதிகாரமாகும்.
தன்னிகரற்றதும் வரையறையற்றதுமான அதிகாரமாகக் கருதப்படுகிறது.
மனிதச் சமூகமானது அரசு எனக்கருதப்படுவதற்கு அத்தியாவசியமாகும் மூலக்கூறாகும்.
1648 வெஸ்ட்பாலியா சமாதான உடன்படிக்கையின் மூலம் அரசுகளுக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரமாகும்.
அரசாக இருப்பதனால் அரசுக்கே உரித்தாகும் தனித்துவமான அதிகாரமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human