Author : Admin
மனித உரிமைகள் என்பவை :- பிழையான கூற்று
கடவுளால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.
மனிதப் பிறவிகளாக இருப்பதனால் மக்களுக்கு உரித்தாகும் உரிமைகளாகும்.
அனைத்துலக ரீதியானவை, அடிப்படையானவை என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் நீதிக்குமான அடித்தளம் எனக் கருதப்படுகின்றது.
மனிதனுக்குச் சிறந்த அரசியல், சிவில் வாழ்வினை அபிவிருத்தி செய்வதற்குத் தேவைப்படுபவை எனக் கருதப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human