Author : Admin
மனித உரிமைகளானவை- பொருத்தமற்ற கூற்று
மனிதப் பிறவிகளாக இருப்பதனால் மனிதர்களுக்குரித்தாகும் உரிமைகளாகும்.
சகல மனிதருக்கும் உரித்தாகுவதனால் அவை அனைத்துலகத் தன்மை வாய்ந்தனவாகும்.
பாராதீனப்படுத்துவதற்கும் மாற்றிக் கொடுக்கவும் மீளப்பெறவும் முடியாததாக இருப்பதனால் அடிப்படை உரிமைகளாகின்றன.
சகல மனிதப் பிறவிகளினதும் மதிப்புக்கும் இருப்புக்கும் அத்தியாவசியமானவையாகும்.
சட்டத்தினால் கோரப்படக்கூடிய உரிமைகள் மட்டுமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human