சட்டம் என்பது
A – கட்டளையிடுதல், தடைசெய்தல், உரித்துகள் என்பன தொடர்பான விதிகளின் தொகுதியாகும்.
B – அரசாங்கத்தினால் ஆக்கப்பட்டு சமூகம்பூராகவும் பிரயோகிக்கப்படுகிறது.
C – அரசின் விருப்பினை வெளிப்படுத்தும் கருவி எனக் கருதப்படுகிறது.
D – பொலிசாரினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தினால் மக்களின் அடிபணிதலுக்குட்படுகிறது.
E – கட்டாயமானதாக இருப்பதோடு சட்டத்துக்குக் கீழ்படிதலைத் தெரிவுக்குரியதாக்குவதற்குப் பிரஜைகளுக்கு உரிமை வழங்கப்படுவதில்லை.