Author : Admin
டைசியின் சட்டவாட்சி பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருந்தாத கூற்றினை அடையாளப்படுத்துக.
ஒவ்வொரு ஆளும் நாட்டின் சாதாரண சட்டத்தினால் ஆளப்பட வேண்டும்.
எம்மனிதனும் நிச்சயமாகச் சட்டத்தை மீறினாலன்றி தண்டிக்கப்படக் கூடாது.
நிர்வாகக் குற்றங்களுக்குப் புறம்பான நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.
சகலரும் சட்டத்தின் முன்னால் சமமானவர்களாவார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human