Author : Admin
சுதந்திரத்தோடு தொடர்பான பிழையான கூற்றைக் குறிப்பிடுக.
அது அவசியமாகச் செய்யவேண்டியவற்றைச் செய்வதற்குள்ள உரிமையாகும்
அது தடைகளும் வரையறைகளும் இல்லாமையுடன் இணைத்து இனங்காணப்படுகிறது
ஒவ்வொரு ஆளினதும் சுதந்திரமானது சிறந்தவை பற்றிய தரங்களுடன் தொடர்புபடுத்திக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
தனியாளின் சுதந்திரமும் அரசின் ஆணையதிகாரமும் ஒன்றுக்கொன்று எதிரானதாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human