Author : Admin
சட்டத்தின் இயல்பு பற்றிய மாக்சீயக் கருத்தை வெளிப்படுத்தும் கூற்றினை அடையாளப்படுத்துக.
சமூகத்தில் ஆதிக்கம் பொருந்திய அதிகாரியினால் சுமத்தப்படும் நடத்தை விதிகளாகும்.
சட்டங்கள் ஆதிக்க வகுப்பின் நலன்களையே வெளிப்படுத்துகின்றன.
பலவந்தத் தடைகளால் பலம்பெறும் ஒழுங்கு விதிகளின் முறைமையாகும்.
சமூகத் தேவைகளிலிருந்து வளர்ச்சியுறும் விதிகளுக்கு அல்லது வழமைகளுக்கான சட்டமுறைப் பெறுமதியினை வழங்குகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human