Author : Admin
இறைமை என்பது A – அரசின் முக்கிய இயற்பண்பாகும். B – உள்வாரி, வெளிவாரி என்ற இரு பண்புக் கூறுகளைக் கொண்டதாகும். C – தனி முதன்மையானது, ஒப்பற்ற, பிரிக்க முடியாதது மற்றும் மாற்றக்கூடியது D – ஏனைய சமூக நிறுவனங்களிலிருந்து அரசை வேறுபடுத்திக் காட்டுகிறது
A B C
B C D
A C D
A B D
You must be logged in to post a comment.
Only fill in if you are not human