சட்டம் என்பது
A – கட்டளை மற்றும் உத்தரவுகளின் உருவங்களில் வெளியிடப்படும் அரசின் விருப்பாகும்.
B – இறைமை அதிகாரத்தின் அடிப்படையில அரசினால் பிறப்பிக்கப்படுகிறது.
C – ஒழுக்கக் கொள்கைகளுடன் ஒத்திசைவானதாக இருக்க வேண்டும்.
D – சட்டங்களை மீறுவோரைத் தண்டிக்கும் அதிகாரத்துடன் நீதிமன்றுகளினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.