சட்டத்துக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டம் மனிதரின் இருப்பையும் நடத்தையையும் கட்டுப்படுத்தும் விதிகளின் தொகுதியை வெளிப்படுத்துகின்றது.
B – சட்டம் மனிதரின் வெளிவாரியான செயற்பாடுகள் உள்வாரியான சிந்தனைகள் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துகிறது.
C – சட்டம் அரசின் பலவந்த அதிகாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
D – சட்டமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையனவாகும்.