சுதந்திரம் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சுதந்திரம் என்பது ஒருவர் தாம் விரும்பும் எதனையும் செய்வதற்குள்ள வாய்ப்பாகும்.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவமாட்டாது.
C – சுதந்திரத்துக்கு உரிமைகள் அவசியமாகின்றன.
D – சுதந்திரமும் ஆணையதிகாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவையன்று