சமத்துவத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள் என்பதைச் சமத்துவம் குறித்து நிற்கின்றது.
B – சகலருக்கும் சமமான உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதே சமத்துவமாகும்.
C – சகலரையும் ஒரே மாதிரி நடாத்துவதே சமத்துவமாகும்.
D – அது சம வாய்ப்பையே குறிப்பிடுகிறது.