சமத்துவம் என்னும் எண்ணக்கருவோடு பொருந்தக் கூடிய சரியான சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – பூரண சுதந்திரம் எச்சமூகத்தில் நிலவுகிறதோ அங்கு பூரண சமத்துவமும் நிலவும்.
B – சமத்துவம் என்பது, சகலருக்கும் சமமான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்தலாகும்.
C – சமத்துவம் என்பது, பாகுபாடு காட்டாமையாகும்.
D – சுதந்திரத்துக்கு சமத்துவம் மிக அவசியமாகும்.