Author : Admin
இயற்கைச் சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று
இயற்கையில் அனைவரும் சமமானவர்கள் என்பதாகும்.
பிறப்பில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதாகும்.
சுதந்திரமாகப் பிறந்த மனிதர்கள் தமது உரிமையிலும் பெருமையிலும் சமமானவர்கள் என்பதாகும்.
மனித உரிமைகள் பிரகடனத்தின் முதலாம் உறுப்புரை இயற்கைச் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன.
நடைமுறைச் சாத்தியமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human