Author : Admin
சமூக சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று
சமூகச் செயற்பாடுகளில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் சமமாகக் கருதப்படல்.
பன்மைத்துவ சமூகத்தில் பெரும்பான்மைக்கு அதிக சலுகைகளை வழங்குதல்.
பல்லின சமூகத்தில் எந்தவொரு இனமும் பாரபட்சத்திற்குள்ளாகாதிருத்தல்.
சமூக செயற்பாடுகளில் இன மத மொழி ரீதியான பாகுபாடு காட்டுதல்.
பல்வேறு வகுப்பினரும் பொருண்மியத்தில் மேம்படும் போதே பொருளுடையதாகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human