சுதந்திரம் என்பது,
A – சலுகைகள் மத்தியில் நிலவ முடியாது.
B – வர்க்க முரண்பாடுகள் தொடர்ந்திருக்கும் வரை சமத்துவம் நிலவ முடியாது.
C – எல்லோருக்கும் போதிய வாய்ப்புக்களை வழங்குவதே சமத்துவமாகும்.
D – உள்ளோர் மட்டுமே நடைமுறையில் சமத்துவத்தின் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
E – ஜனநாயகம் உள்ள இடத்திலேயே சுதந்திரம் இருக்கும்.