சுதந்திரம் என்பது,
A – காலத்துக்குக் காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயம் மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும்.
C – பெறுமதியானதும் இன்பமானதுமான ஒன்றைச் செய்வதற்கும் இன்புறுவதற்குமான அதிகாரம்.
D – அரசின் சுதந்திரம் அதன் பொருளளவில் தனிப்பட்டவரின் சுதந்திரத்துக்கு விரோதமானது.
E – அரசாங்கத்தின் சுதந்திரம் பெருமளவில் சமூகத்தவர்களின் சுதந்திரத்திற்கு எதிரானதல்ல.