Author : Admin
அரசியல் பிரதிநிதித்துவம் என்பது :- பிழையான கூற்று
ஒரு தனியாள் அல்லது ஒரு குழு ஒரு பரந்த மக்கள் கூட்டத்துக்குச் சார்பாக நிற்கும் அல்லது செயலாற்றும் விதத்தை வெளிப்படுத்தும் ஒரு தொடர்பாகும்.
தற்காலச் சூழல்களில் தாராள ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் ஒரே ஊடகம் எனப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பிரதானமாகப் பகிரங்கத் தேர்தல்களினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஆட்சியில் மக்கள் நேரடியாகப் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கும் ஊடகமாகும்.
மக்கள் வெறுப்புக்குள்ளான அரசியல்வாதிகளையும் அரசாங்கங்களையும் அகற்றுவதற்கு மக்களுக்குள்ள ஏக ஜனநாயக வழிமுறையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human