Author : Admin
அரசியல் கட்சிகளானவை :- பிழையான கூற்று
தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலதிகாரத்தை அமுலாக்குவதனை இலக்காகக் கொண்ட மக்கள் அமைப்புகளாகும்.
உத்தியோகபூர்வ உறுப்புரிமை அட்டைகளைக் கொண்ட அமைப்புகளாகும்.
மகாஜன மற்றும் காடர், யாப்புசார் மற்றும் புரட்சிகர, பிரதிநிதித்துவ மற்றும் ஐக்கிய கட்சிகள் எனப் பகுக்கப்படுகின்றன.
தற்கால அரசியலின் மக்களை ஒழுங்குபடுத்தும் பிரதான ஊடகங்களாகும்.
அரசியல் சமுதாயப்படுத்தலின் மிக முக்கிய முகவர்களுள் ஒன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human