Author : Admin
குடியுரிமை என்பது :- பிழையான கூற்று
தனிப்பட்டவருக்கும் அரசுக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஊடகமாகும்.
அரசின் பூரண உறுப்புரிமை உரித்தாவதற்கான ஓர் அடிப்படை முன்தேவைப்பாடாக உள்ளது.
அரசின் பூரண உறுப்பினர்கள் எனக் கருதப்படாத கீழ்ப்பட்டோருக்கும் வேற்று நாட்டவர்களுக்கும் உரித்தாவதில்லை.
அரசின் இருப்புக்கு அவசியமான சில கடமைகளைப் பிரஜைகள் மேற்கொள்வதைக் குறித்து நிற்கின்றது.
தன்விருப்பின்படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை செய்து கொள்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பிரசைகளுக்கு அனுமதிக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human