Author : Admin
தேசியவாதம் என்பது : – பிழையான கூற்று
அரசியல் ஒழுங்கமைப்பின் மைய மூலக்கொள்கையே தேசமாகும் என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஓர் அரசியல் கருத்தியலாகும்.
நவீன உலகின் தற்போதைய நிலை உருவமைவதில் அதிகம் பாதிப்புச் செலுத்தியுள்ள மிகப் பலம் வாய்ந்த அரசியல் கருதியல்களுள் ஒன்றாகும்.
அரசியல் தேசியவாதம், கலாசாரத் தேசியவாதம் என்ற இரு அம்சங்களைக் கொண்டுள்ளது.
சகல தேசங்களும் சுதந்திரமான அரசத்துவத்துக்கு உரித்துடையவையாகும்” என்ற கருதுகோளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மாக்சிசத்துக்கும் பாசிசத்துக்கும் நாசிசத்துக்கும் எதிராகத் தோன்றிய ஓர் அரசியல் கருத்தியலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human