Author : Admin
அரசியல் கட்சிகளானவை: – பிழையான கூற்று
அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் அரசாங்க அதிகாரத்தைப் பிரயோகிப்பதனை இலக்காகக் கொண்டு ஒழுங்கமைந்த அமைப்புகளாகும்.
முறையான அரசியல், பொருளாதார, சமூகக் கருத்தியலைக் கொண்டு ஒழுங்கமைந்த அமைப்புகளாகும்.
அரசையும் சிவில் சமூகத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இணைகரமாகும்.
சமூகத்தில் சமூக மற்றும் சமயக் கருத்து முரண்பாடுகளை உருவாக்கும் மூலாதாரங்களாகும்.
ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாதளவுக்கு ஜனநாயகத்துடன் மிக நெருங்கியவையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human