Author : Admin
அரசியல் கலாசாரம் என்பது: – பிழையான கூற்று
அரசியல் பகுப்பாய்வினில் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய கருவியாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் அமெரிக்க அரசறிவியலாளர்களால் பிரபல்யப்படுத்தப்பட்டது.
அரசியல் முறைமையின் மீது மக்கள் வெளியிடும் நம்பிக்கைகள், மனப்பாங்குகள், விழுமியங்கள் என்பவற்றைக் கொண்டிருக்கும்.
இன்று உலகில் நிகழும் அரசியல் நிகழ்வுகளைக் குறிக்கிறது.
வேறுபட்ட அரசியல் முறைமைகளை ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஓர் எண்ணக்கருவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human