Author : Admin
அரசியல் பிரதிநிதித்துவம் என்பது- பொருத்தமற்ற கூற்று
ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு ஒரு பரந்த ஜன சமூகம் சார்பாகத் தோன்றும் அல்லது செயற்படும் விதத்தினைக் காட்டும் ஒரு தொடர்பு முறையாகும்.
பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வழிமுறையாகும்.
ஜனநாயக ஆட்சியில் அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் ஓர் ஊடகமாகும்.
ஒரு வாக்கு – சமமற்ற பெறுதிகள் என்பதனடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நவீன சூழ்நிலைகளில் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே வழிமுறை எனக் கருதப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human