Author : Admin
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களின் பிரதான பண்புகளாவன – பிழையான கூற்று
காலாகாலத்தில் நடத்தப்படுதல்.
பகுத்தறிவு ரீதியாகத் தீர்மானம் எடுப்பதற்கு வாக்காளர்களுக்குப் பூரண சுதந்திரம் இருத்தல்.
தேர்தலில் தகுதி வாய்ந்த எவருக்கும் வேட்பாளராக நிற்பதற்குச் சுதந்திரம் இருத்தல்.
தகுதியீனங்களைக் கருத்திற்கொள்ளாது சகலருக்கும் வாக்குரிமையை வழங்குதல்.
சகல வாக்குகளையும் கணிப்பிட்டு பெறுபேறுகளை வெளிப்படையாகவும் சரியாகவும் வெளியிடுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human