Author : Admin
கூற்று I – பொது நோக்கத்திற்காக மக்களால் தாபிக்கப்பட்ட அமைப்புக்களே அமுக்கக் குழுக்களாகும். கூற்று II – அமுக்கக் குழுக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human