A – அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் சகல பிரசைகளும் நேரடியாகப் பங்கேற்பர்
B – மக்கள் தமது பிரதிநிதிகளூடாக அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பர்.
C – கட்டமைப்புகளும் பணிகளும் வேறுபடுத்தப்படுவதில்லை.
D – சர்வசன வாக்குரிமையும் காலத்துக்குக் காலம் தேர்தல்களும்.
E – சிறிய அரசுகளில் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.
F – பிரதிநிதிகள் தேர்தல் தொகுதிக்குப் பொறுப்புக் கூறுவர்.
நேரில் சனநாயக முறைக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.