Author : Admin
விகிதசமப் பிரதிநிதித்துவ முறைக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
அது கட்சித் தலைமைத்துவத்தின் சில்லோராட்சி அதிகாரத்தைக் குறைக்கிறது.
அது சகல குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
அது வாக்காளர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான தொடர்பைக் குறைக்கிறது.
அது எளிய பெரும்பான்மை முறையைவிட சனநாயகத் தன்மை கூடியதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human