அமுக்கக் குழுக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அவை அபிப்பிராயத்தை உருவாக்கும் முகவர்களாகும்.
B – அவை பொதுக் கொள்கைளை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்குத் தகவல்களை வழங்குகின்றன.
C – அவை தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
D – அவை அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்ட அரசியல் ஒழுங்கமைப்புகளாகும்.