தொடக்கி வைத்தலுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது சட்ட உருவாக்க நடைமுறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
B – அது மக்கள் இறைமையை வலியுறுத்துகிறது.
C – அது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையன்று.
D – அது சட்டத்துறையின் அதிகாரத்தைப் பலப்படுத்துகிறது.